இது ரொம்ப வெட்கக்கேடானது… அப்பாவி தொண்டர்கள் ஓபிஎஸால் பலியாகக் கூடாது : அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பாய்ச்சல்!
கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று ஒ.பன்னீர்செல்வத்தை அதிமுக ராஜன் செல்லப்பா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை கிழக்கு…