பொன்முடியைத் தொடர்ந்து மேலும் இரு அமைச்சர்களுக்கு சிக்கல்… சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு ; அதிர்ச்சியில் அண்ணா அறிவாலயம்.!!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம்…