குட்டை, சுருட்டமுடி என என்னை விமர்சித்தவர்கள் ஏராளம்.. ஆனால் அதையும் தாண்டி சாதித்துள்ளேன் : ஆளுநர் தமிழிசை உருக்கம்!
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 130-வது ஆண்டு விழா நடந்தது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…