Reliance Jio

இந்த விஷயத்துல ரிலையன்ஸ் ஜியோ தான் டாப்! அடிச்சிக்கவே முடியல!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI இன் சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 20.1MBbps தரவு பதிவிறக்க விகிதத்துடன் ரிலையன்ஸ் ஜியோ…

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட் பேக்கில் சிறந்தது எது?

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெவ்வேறு விலைகளில் வெவ்வேறு நன்மைகளுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன….

வீட்டிலிருந்து வேலை செய்ய எந்த போஸ்ட்பெய்டு திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யலாம்? சிறந்த திட்டங்களின் பட்டியல் இதோ

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலன மக்கள் வீடுகளிலேயே தங்கி வேலைகளையும், மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் படித்து வருவதால்…

எக்ஸ்ட்ரா 1 ரூபாய்க்கு எக்ஸ்ட்ரா 56 ஜிபி 4ஜி டேட்டா! ஜியோவின் மாஸ்டர் பிளான்?

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ 56 ஜிபி 4ஜி இன்டர்நெட் உடன் 28 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியையும் கூடுதலாக…

56 நாட்கள் மற்றும் 84 நாட்களுக்கு கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்டு திட்டங்களின் பட்டியல்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா வரம்பற்ற அழைப்பு சேவை, OTT நன்மைகள் மற்றும் 100 செய்திகள் போன்ற சேவைகளை…

குறைஞ்ச விலையில ஸ்மார்ட்போன் கொடுக்க ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டம்!

மலிவு விலையில் மொபைல் அடிப்படையிலான இணைப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் இணைப்பு பிளவுகளை மூட ரிலையன்ஸ்…

வெறும் 329 ரூபாயில் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் சேவைகள்!

ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்கள் அதிகரித்து வருவதால், பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் இவ்வேளையில் வரம்பற்ற இணைய சேவையை குறைவான…

IPL 2020 Recharge: ரிலையன்ஸ் ஜியோ SIM இருக்கா உங்ககிட்ட? IPL எப்படி பாக்கலாம்னு தெரியுமா?

IPL 2021 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறதென்பது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்குமே கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். வருடா வருடம்…

கூடுதல் 30 நாட்கள் வேலிடிட்டி! பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஜியோ ஃபைபர் திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நீண்டகால பிராட்பேண்ட் திட்டங்களுடன் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையைக் கொண்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் அனைத்து…

எதிர்பாரா கூட்டணி: ஏர்டெல் உடன் புதிய திட்டத்திற்கு கையெழுத்திட்ட ரிலையன்ஸ் ஜியோ!

பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை (6 ஏப்ரல், 2021) அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்…

முன்னணி நிறுவனங்கள் வழங்கும் 100 Mbps பிராட்பேண்ட் திட்டங்களின் பட்டியல்

மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள், வீடியோ அழைப்புகள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பல நோக்கங்களுக்காக ஹோம் பிராட்பேண்ட் சேவைகள் என்பது…

ஏர்டெல், ஜியோ, Vi: குறைந்த விலையில் கிடைக்கும் சிறப்பான சலுகைகளின் பட்டியல்!

தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) மற்றும் ஜியோ ஆகிய…

வாட்ஸ்அப் மோசடி: இலவசமாக கிடைக்குமா ஜியோ ரூ.555 திட்டம்? ஏமாறாம எச்சரிக்கையாக இருங்க மக்களே!

மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் இப்போது மோசடி செய்பவர்களுக்கான ஒரு இடமாகவும் மாறியுள்ளது. இந்தியா உட்பட உலகெங்கிலும்…

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi நெட்வொர்க்கில் ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக Do Not Disturb (DND) சேவைகளை…

உங்கள் வீட்டிற்கு 1 Gbps பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் சிறந்த திட்டங்களின் பட்டியல்!

உங்கள் வீட்டுக்கு பிராட்பேண்ட் இணைப்பை வாங்குகிறீர்களானால், கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இணைய வேகம் தான். இப்போது நீங்கள்…

ஏர்டெல் Vs ரிலையன்ஸ் ஜியோ Vs Vi Vs BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள் | சிறந்தது எது?

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi (வோடபோன்-ஐடியா) ஆகியவை தொலைத் தொடர்புத் துறையில் முன்னணியில் உள்ளன, ஏனெனில் அனைவரும் தங்கள்…

நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தாவுக்கு நீங்க தனியா செலவு பண்ணனும்னு அவசியம் இல்ல!

வளர்ந்து வரும் வெப் சீரிஸ் ட்ரெண்டை அடுத்து, தொலைத் தொடர்பு நிறுவனங்களே தங்கள் திட்டங்களுடன் OTT தளத்திற்கான மெம்பர்ஷிப்பை வழங்குகின்றன….

தனியார் நிறுவனங்களுக்கே விபூதி! வெறும் 129 விலையில் 300 சேனல்கள் & ZEE5

தனியார்  நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்றவற்றுக்கே போட்டி கொடுக்கும் வகையில் BSNL ஒரு அற்புதமான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது….

எக்ஸைடெல் Vs ஏர்டெல் Vs பிஎஸ்என்எல் Vs ஜியோ: பிரீமியம் பிராட்பேண்ட் திட்டங்களில் சிறந்தது எது?

கோவிட்-19 தொற்றுநோயால் யாருக்கு லாபமோ இல்லையோ இந்த  பிராட்பேண்ட் நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளனர். எக்ஸைடெல் போன்ற புதிய பிராண்டுகள்…

Vi Vs ஏர்டெல் Vs ரிலையன்ஸ் ஜியோ: சிறந்த 3 ஜிபி ப்ரீபெய்ட் பேக்குகளின் பட்டியல்

டேட்டாவுக்கான அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தும், ஏற்கனவே உள்ள திட்டங்களைத்…

10 இல் 1 பங்கு மட்டுமே! சிறிய நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜியோ பிசினஸ் திட்டம்!

மற்ற நிறுவனங்கள் வழங்குவதை விட 10 மடங்கு மலிவான விலையில் இணைய சேவையை வழங்குவதன் மூலம் ஜியோ பிசினஸ் இந்தியாவில்…