Soaked fig

ஈசியா வெயிட் லாஸ் பண்ண காலை எழுந்ததும் இத ஊற வச்சு சாப்பிடுங்க!!!

அத்திப்பழம் உண்பதற்கு சுவையாகவும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலுக்கு நல்ல அளவு கால்சியம் மற்றும் பொட்டாசியத்தை அளிக்கிறது…