South Indian recipes

பச்சை பயறு பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இத விரும்பி சாப்பிடுவாங்க!!!

பச்சைப்பயறு மசியல் மிகவும் ஆரோக்கியமும், சத்தும் நிறைந்த ரெசிபி. வாரத்தில் ஒரு முறையாவது பயிறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள…

தக்காளி தொக்கு: டிபன், சாப்பாடு இரண்டிற்கும் ஏற்ற ரெசிபி!!!

தக்காளி தொக்கு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். தக்காளி தொக்கை…

கொஞ்சம் கூட கசப்பு தெரியாமல் டேஸ்டான மொறு மொறு பாகற்காய் வறுவல்!!!

பாகற்காய் மிகவும் கசப்புத்தன்மை உடையது என்றாலும் , உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. பாகற்காயை வைத்து குழம்பு, வறுவல் வகைகள் என…

அடுத்த முறை சிக்கன் எடுத்தா இந்த மாதிரி கிரேவி செய்து பாருங்க!!!

நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி சிக்கன் கிரேவி. சிக்கனை வைத்து பல ரெசிபிகள் உண்டு. அசைவ பிரியர்கள் மட்டுமின்றி…

முருங்கை கீரை வைத்து இப்படி ஒரு சாம்பாரா…சுவை சும்மா அள்ளுது!!!

முருங்கை கீரையை பொரியலாக சமைத்து சாப்பிடவில்லை என்றாலும். முருங்கை கீரை ‌போட்ட சாம்பாரை சப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில்…

பீட்ரூட் மசாலா ரெசிபி: இந்த மாதிரி சமைத்தால் பீட்ரூட் வேண்டாம்னு யாரும் சொல்ல மாட்டாங்க!!!

பீட்ருட் குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பீட்ருட்டை வைத்து பல ரெசிபிகள் உண்டு. அந்த வகையில் நாம் இன்று…

வெங்காயம், தக்காளி இல்லாத சமயத்தில் சட்டென்று அரைக்க உளுத்தம்பருப்பு சட்னி ரெசிபி!!!

வெங்காயம் மற்றும் தக்காளி இல்லாத நேரத்தில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட என்ன சைட் டிஷ் செய்வது என்பது தெரியாமல்…