tamil news online

பிஎஸ் 6 இணக்கமான மஹிந்திரா மராசோ காரின் விலைப்பட்டியல் வெளியானது | முழு விலைப்பட்டியல் & விவரங்கள் அறிக

மஹிந்திரா விரைவில் இந்தியாவில் பிஎஸ் 6 இணக்கமான மராசோவை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட MPV அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக…

சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்களுக்கு “AltZLife” ! இது எதற்கு? இதனால் என்ன பயன்? பார்க்கலாம் வாங்க

சாம்சங் தொழில் வல்லுநர்களுக்கும் வணிகர்களுக்கும் அவர்களின் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுக்காக விருப்பமான ஒரு பிராண்டாக இருந்து வருகிறது. இன்று அந்த…

உங்க வீட்டிற்குப் புதுசா ப்ரொஜெக்டர் வாங்கப்போறீங்களா? புதுசா வந்திருக்க எப்சன் ஹோம் தியேட்டர் ப்ரொஜெக்டர் பற்றி தெரியுமா?

எப்சன் தனது சமீபத்திய ஹோம் தியேட்டர் ப்ரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. EH-TW7100 என அழைக்கப்படும் 4K…

கடல் நடுவே இருக்கும் தீவிலும் ‘அல்ட்ரா-ஃபாஸ்ட் 4ஜி’ சேவை | ஏர்டெல் நிறுவனத்துக்கு கிடைத்தப் பெருமை! | முழு விவரம் அறிக

கடல்வழி ஆப்டிகல் கேபிள் ஃபைபர் திட்டம் துவங்கியதை அடுத்து பாரதி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் திங்களன்று அந்தமான் மற்றும் நிக்கோபார்…

இன்று முதல் இந்தப் பகுதியில் தாறுமாறாக மாறப்போகும் தரவு வேகம்! வேற லெவலில் அசத்தும் பிஎஸ்என்எல்

அரசு நடத்தும் பிஎஸ்என்எல் 100 Mbps வேகத்தில் 10 மடங்கு வேகமான பிராட்பேண்ட் வேகத்தையும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில்…

ஏஎம்டி ரைசன் 9 4900HS செயலியுடன் ஆசஸ் ‘ஜெபிரஸ் G14’ இந்தியாவில் அறிமுகம்

தைவானின் தொழில்நுட்ப நிறுவனமான ஆசஸ் வியாழக்கிழமை தனது முதன்மை லேப்டாப் ஆன ஜெபிரஸ் G14 லேப்டாப்பை சமீபத்திய ஏஎம்டி ரைசன்…

ஏர்டெல், ஆக்ட் ஃபைபர், டாடா ஸ்கை மற்றும் ஜியோ ஃபைபர் வழங்கும் மலிவான பிராட்பேண்ட் திட்டங்களின் பட்டியல்

நம்மில் பெரும்பாலோர் ஊரடங்கு மற்றும் தொற்று காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்கிறோம். இந்த நேரத்தில், உங்களுக்கு இணையம் மிகவும் தேவைப்படும்…

ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்டு திட்டங்களின் பட்டியல்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இரு…

ஆத்மநிர்பர் பாரத் ஆப் புதுமை சவால்: வெற்றிபெற்ற போட்டியாளர்களின் பட்டியல் இங்கே

உலகளவில் முன்னணி ஆப் உருவாக்குனர் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்ற நடந்த “AtmaNirbhar Bharat app innovation challenge” என்ற…

சீனாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்த கூகிள்! திடீரென 2500 யூடியூப் சேனல்கள் நீக்கம்! காரணம் என்ன?

இப்போது அமெரிக்காவைத் தலமாகக் கொண்ட கூகிள் நிறுவனமும் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. சீனாவுடன் தொடர்புடைய 2,500 க்கும்…

பிஎஸ் 6 இணக்கமான ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலை திடீரென குறைந்தது! காரணம் இதுதான்

அமெரிக்க மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி-டேவிட்சன் சமீபத்திய காலங்களில் விற்பனையில் சிறப்பாக செயல்படவில்லை. நிறுவனம் ஒரு பெரிய மறுசீரமைப்பு செயல்முறைக்கு…

ஹர்மன் கார்டன் பிராண்டின் புதிய ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் அறிமுகம் | விலைகள் & முழு விவரங்கள்

ஹர்மன் கார்டன் இன்று இந்தியாவில் புதிய ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வரம்பில் FLY BT (புளூடூத்), FLY…

ஷின்கோ பிராண்ட் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியது | ரூ.16,999 முதல் விலைகள் ஆரம்பம் | முழு விவரம் அறிக

வீடியோடெக்ஸ் இன்டர்நேஷனலின் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான ஷின்கோ தனது சமீபத்திய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் SO43AS,…

சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போன் வாங்கபோறீங்களா? இந்த டைம்ல வாங்குனா செம குட் நியூஸ் இருக்கு!

சாம்சங் இந்தியாவில் தனது சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2,000 வரை குறைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி A51 விலைக்குறைப்பு…

பாரத் ஃபைபர் இணைப்பிற்கான விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கியது பிஎஸ்என்எல் | முன்பதிவு செய்வது எப்படி?

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆன பி.எஸ்.என்.எல் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களுக்காக BookMyFiber திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. புதிய…

ஆகஸ்ட் மாதத்தில் அபாரத் தள்ளுபடி விலையில் ரெனால்ட் க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்டர் கார்கள்! முழு விவரம் அறிக

இந்தியாவில் ஒரு சில ரெனால்ட் விநியோகஸ்தர் இந்த மாதத்தில் பல மாடல்களில் தள்ளுபடிகளை வழங்குகிறார்கள். இந்த சலுகைகள் ரொக்க தள்ளுபடிகள்,…

ஃபெராரி F8 ட்ரிபியூட்டோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது! இதன் விலையைக் கேட்டாலே அசந்துப் போவீர்கள்!

புதிய ஃபெராரி F8 ட்ரிபியூட்டோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.4.02 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இந்த…

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தும் புதிய ஹெல்மெட் விதிமுறைகள் | மக்கள் ஆலோசனைகள் வரவேற்பு

2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் ‘இருசக்கர வாகன ஓட்டுனருக்கு பாதுகாப்பான ஹெல்மெட்’…

அமேசான் பிரைம் டே விற்பனை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ரூ.15,000 க்கு கீழ் விற்கப்படும் சிறந்த டிவிகளின் பட்டியல்

இந்தியாவில் அமேசான் பிரைம் டே 2020 விற்பனையின் இரண்டாவது மற்றும் கடைசி நாள் இன்று. அமேசான் இந்தியா அனைத்து வகைகளிலும்…

இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் விற்பனைத் துவக்கம் | விலை விவரங்கள் & முக்கிய தகவல்கள்

ரெட்மி 9 பிரைம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இன்று முதல், ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் வழியாக இந்தியாவில் முதல்…

சாம்சங் நிறுவனத்தின் அசுரத்தனமான பேட்டரி கொண்ட கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் விற்பனை துவக்கம் | இதை வாங்கலாமா?

சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் வலைத்தளம் வழியாக இன்று…