ttf vasan

பாம்பு மட்டும் தானா…TTF வாசன் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை..!

TTF வாசனின் பாம்பு வீடியோ சர்ச்சை கடந்த சில வருடமாக சர்ச்சைக்கு பெயர் போனவராக சிறந்து விளங்குபவர் TTF வாசன்.இவர் அமைதியாக இருந்தாலும் இவரை தேடி ஏதாவது…

6 months ago

தங்கங்களா..அண்ணன் உங்களுக்கு பாம்பு ஷோ காட்ட போறேன் : வைரலாகும் TTFவாசன் வீடியோ.!

செல்லப்பிராணியாக பாம்பு: வாசனின் புதிய அவதாரம் தமிழ் இளைஞர்களிடம் தன்னுடைய பைக் சாகச மூலம் பிரபலம் ஆனவர் TTFவாசன்.இவர் தொடர்ந்து தன்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில்…

6 months ago

இளம் நடிகையுடன் உல்லாச பயணம்…ஹெல்மெட் போடாமல் சென்ற TTF வாசன்..!

இன்ஸ்டாவில் வைரலாகும் TTF வாசன் வீடியோ TTF வாசன் இன்ஸ்டாகிராம்,யூடியூப்பில் பைக் ரேஸ் வீடியோ போட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.இவர் மீது அடிக்கடி…

6 months ago

இடுப்புல கை வைக்கிறான், தா***** : மஞ்சள் வீரன் இயக்குநரின் GAY சேட்டை.. பிரபலம் பகீர்!

மஞ்சள் வீரன் இயக்குநரின் ஓரினச்சேர்க்கை சேட்டைகள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் பிரபலம். பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியவர். பைக் ரைட் செய்து…

8 months ago

மஞ்சள் வீரன் மெண்டல் வீரன் ஆன தருணம்…. பூஜையிலே இம்புட்டு அளப்பறையா?

தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்து பெருமளவில் பிரபலமானவர் தான் கூல் சுரேஷ். இவர் 2001 ஆம் ஆண்டில் சுரேஷ் சாக்லேட் என்ற படத்தின்…

8 months ago

டிடிஎஃப் வாசனை கொலை செய்ய முயற்சி… கர்நாடகாவில் கத்தியுடன் சிக்கிய ஆசாமி : என்ன நடந்தது?

கோவையை சேர்ந்த பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் யூடியூப்களை தான் மேற்கெர்ள பயணம் குறித்து வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவரை லட்சக்கணக்கானோர்…

10 months ago

டிடிஎப் வாசனுக்கு புது சிக்கல்… தமிழகத்தை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் வழக்குப்பதிவு!

திருப்பதி மலைக்கு வந்திருந்த யூடியுபர் டிடிஎஃப் வாசன் சாமி கும்பிட செல்லும்போது பிராக் வீடியோ பதிவு செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு…

11 months ago

மீண்டும் டிடிஎப் வாசனுக்கு செக்… காரை ஒப்படைக்க முடியாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் யூடியூபர் டி.டி.எப் வாசன் சென்ற போது மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில்…

11 months ago

கையெழுத்து போடுவது FASHION ஆகிடுச்சு.. டிடிஎஃப் வாசனை காண திரண்ட இளைஞர்கள்.. காவல்நிலையம் முன் அலப்பறை!

விதிகளை மீறி வாகனம் இயக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த யுடிவர் வாசன் ஒன்பதாவது நாளாக மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் சென்ற…

1 year ago

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. செல்போனை போலீஸில் ஒப்படைத்த TTF வாசன்..!

செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக…

1 year ago

70 கிட்ஸ் உடன் 2K கிட்ஸ் : வரிச்சூர் செல்வத்தை சந்தித்து பேசிய TTF வாசன் : விருந்துடன் உபசரிப்பு!

சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக டிடிஎஃப் வாசன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த…

1 year ago

செல்போனுக்கு சம்மன்.. TTF வாசனுக்கு வந்த சோதனை : நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு!

சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக TTF வாசன் மீது ஏழு பிரிவின் கீழ் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இவ்வழக்கில் ஜாமீன்…

1 year ago

TTF போல் கைதாவாரா VJ சித்து?.. வீடியோவில் பேசிய ஆபாச வார்த்தையால் வந்த ஆப்பு.. பரபரப்பு புகார்..!

பைக் ரேஸரான TTF வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் TTF வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக…

1 year ago

TTF வாசனை அடுத்து கைதாகும் VJ சித்து? யூடியூப் வீடியோவால் வந்த சிக்கல்..!

பைக் ரேஸரான TTF வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் TTF வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக…

1 year ago

என் மீது பொய் வழக்கு.. என்னை பார்த்து கெட்டுபோறாங்களா? நீதிமன்றத்தில் ஆஜராக வந்த TTF வாசன் கொந்தளிப்பு!

பைக் ரேஸரான TTF வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம. தடை விதித்துள்ளது. இந்நிலையில் TTF வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக…

1 year ago

TTF வாசன் மீண்டும் கைது.. ஜாமீனில் வெளியே வர முடியாதபடி மேலும் ஒரு வழக்கு..!!

பிரபல பைக் ரேசரான TTF வாசன் மீது வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது TTF வாசன் தனது கார்…

1 year ago

முடியல…என்ன பண்ணாலும் கேட் போடறாங்களே… டிடிஎப் வாசனுக்கு மீண்டும் செக் வைத்த போலீஸ்..!

பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது…

1 year ago

சிறைவாசத்தில் இருந்த போது முளைத்த திருமண ஆசை : லிவ்விங் டூகெதர் தான் பண்ணுவேன்.. டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சை!!!

சிறைவாசத்தில் இருந்து போது முளைத்த திருமண ஆசை : லிவ்விங் டூகெதர் தான் பண்ணுவேன்.. டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சை!!! கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப்…

2 years ago

“இது நியாயமே இல்ல” என் வாழ்க்கையே அழிச்சிட்டாங்க – TTF வாசன் பேட்டி!

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து,…

2 years ago

ஜெயில்ல பசங்க என்ன குளிப்பாட்டியே விட்டாங்க.. மறுபடியும் பைக் ஓட்டுவேன் : டிடிஎஃப் வாசன் மீண்டும் சேட்டை!!

ஜெயில்ல பசங்க என்ன குளிப்பாட்டியே விட்டாங்க.. மறுபடியும் பைக் ஓட்டுவேன் : டிடிஎஃப் வாசன் மீண்டும் சேட்டை!! டிடிஎஃப் வாசன் ஜாமீன் உறுதி பத்திரத்தை சிறை அதிகாரிகளிடம்…

2 years ago

இனி பைக்கை தொடக்கூட முடியாது ; 10 ஆண்டுகளுக்கு TTF வாசனின் கதை முடிந்தது… போக்குவரத்துறை பிறப்பித்த உத்தரவு!

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ச்சியாக அவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதிவேகமாக வாகனம் ஓட்டி,…

2 years ago

This website uses cookies.