தூத்துக்குடி

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசிக கவுன்சிலர்… போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!!

தென்காசி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொந்தரவு கொடுத்த விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக்கொலை : 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டிரைவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள…

மோசடி செய்த சீட்டு கம்பெனி…மின் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி: பத்திரமாக மீட்ட போலீசார்..!!

தூத்துக்குடி பாளைரோடு பைபாஸ் சாலையில் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை…

விவசாயிகளுக்கு கொலை மிரட்டல்.. நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக அராஜகம் : பரபரப்பு புகார்… கடையத்தில் பதற்றம்!!

தென்காசி மாவட்டம் கடையத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பிசான சாகுபடி விவசாயம் பயிர் செய்த நிலையில் அறுவடை…

முன்னாள் அமைச்சரை கொன்ற வழக்கில் முக்கிய கொலையாளி… குமரி to குஜராத் வரையில் தேடப்படும் குற்றவாளி… யார் இந்த நீராவி முருகன்..?

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன். இவனை ரவுடிகள் வட்டாரத்தில் அவனுடைய சொந்த ஊர் பெயரை…

ஒரு தப்போட நிறுத்த மாட்டான் நீராவி முருகன்…. கைது நடவடிக்கை என்கவுன்ட்டர் வரைக்கும் போக இதுதான் காரணம் : போலீஸார் வெளியிட்ட பகீர் தகவல்..!!

நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை என்கவுண்ட்டர் செய்ய என்ன காரணம்…

நெல்லையில் அதிபயங்கரம் : பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுன்ட்டரில்…

4 நாட்களாக குளத்தில் தங்கி தண்ணி காட்டி வந்த ரவுடி : கச்சிதமாக வலைவிரித்து பிடித்த போலீசார்…!!

தென்காசியில் தண்ணீரில் பதுங்கியிருந்து மக்களை மிரட்டி வந்த ரவுடியை போலீசார் டிரான் மூலம் கண்காணித்து கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது….

விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி… நாகையில் திடுக் சம்பவம்… வேளாங்கண்ணி போலீசார் விசாரணை

நாகை அருகே மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த விவசாயி ; உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் தீவிர விசாரணை…

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக – பாஜகவினரிடையே மோதல் : இருதரப்பினரிம் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க முடிவு

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல் படை…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு கட்டண தரிசனம் இன்று முதல் ரத்து… இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது…

‘சிறு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’: தூத்துக்குடியில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…

தூத்துக்குடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணம் : சூரியமின் சக்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி செல்லும் அவர்…

1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன கலசங்கள் மீட்பு: வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

கடலூர்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் களவுபோன கலசங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள…

பேரூராட்சி தலைவராக மனைவி, துணைத் தலைவராக கணவர் வெற்றி : கோவில்பட்டி அருகே நடந்த மறைமுக தேர்தலில் சுவாரஸ்யம்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சியில் தலைவராக மனைவியும், துணைத்தலைவராக அவரது கணவர் சுப்பிரமணியன் போட்டியின்றி ஒரு மனதாக…

தூத்துக்குடி மாணவி சோபியா கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல்: ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு..!!

சென்னை: பாஜக குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக…

மருத்துவமனையில் நகைக்கடை உரிமையாளர் அனுமதி : கடையில் பணியாற்றி இளம்பெண் செய்த வேலை… கையும் களவுமாக தாயுடன் கைது!!

நெல்லை : வள்ளியூர் பிரபல நகைக்கடையில் 47 பவுன் நகையை திருடிய இளம்பெண் மற்றும் அவரது தாயார், சிசிடிவி காட்சிகளின்…

பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளுக்கு மிரட்டல்.. சமூக வலைதளங்களில் அவதூறு : பேரூராட்சி பணியாளர் கைது!!

தூத்துக்குடி : தனியார் தொலைக்காட்சியில் பெரியார் வேடமிட்டு குழந்தைகளை தூக்கிலிட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு கயத்தார் பேரூராட்சி…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் காலம் நீட்டிப்பு!! தமிழக அரசு உத்தரவு

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25ம் தேதி வரை நீட்டித்து…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவு : விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி…

தூத்துக்குடி : விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று…