Various recharge plans

தினமும் 2.5 GB டேட்டா வழங்கும் Airtel இன் திட்டம்: இதே திட்டம் Jio மற்றும் Vi யில் இருக்கா…???

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இது தினசரி 2.5 GB டேட்டா மற்றும் பிற நன்மைகளுடன் வருகிறது….