Vendakai puli kuzhambi

சுட சுட சாதத்துல இந்த வெண்டைக்காய் புளிக் குழம்பு ஊற்றி சாப்பிட்டு பாருங்க… சும்மா அட்டகாசமா இருக்கும்…!!!

இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி வெண்டைக்காய் புளிக்குழம்பு . சுடச்சுட சாதத்திற்கு இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு சூப்பர் சைடிஷ்‌…