yoga tournament

தேசிய அளவிலான யோகா, சிலம்ப போட்டிகள்: 24 தங்கப் பதக்கங்களை வென்ற கோவை வீரர்கள்…!!

கோவை: தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் 24 தங்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது….