கமல்ஹாசன் குறி வைத்த 2 தொகுதிகள் : கோவையில் முக்கிய தொகுதியில் போட்டி!!!
28 February 2021, 9:07 pmQuick Share
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் படு தீவிரமாக தொகுதிப் பங்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, நேர்காணல் என பல்வேறு வியூங்களை அமைத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் தேர்தலில் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Views: - 45
0
0