ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் : நாளை பதவியேற்பு

14 April 2021, 1:00 pm
Quick Share

கோவை : கோவையில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர்.

26வது ஆண்டை கடந்துள்ள ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரேஸ்கோர்ஸில் உள்ள ஓட்டல் தாஜ் விவாண்டாவில் நாளை மாலை 4.30 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் பதவியேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை R. செல்வராஜ் மற்றும் பட்டிமன்றப் புகழ் பேச்சாளர் எஸ். ராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கிரஸ் & குவாரி சங்கத்தின் மாநில தலைவர் R. சின்னசாமி, BAI-யின் தலைவர் Er.பன்னீர்செல்வம், CEBACA-யின் தலைவர் V. பழனிசாமி, concena-வின் தலைவர் Er.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

2021 – 2024 வது ஆண்டிற்கான பதவியேற்கவுள்ள நிர்வாகிகள்

திரு.K.சந்திர பிரகாஷ் BE.,
செயலாளர்

திரு.R.உதயகுமார்
தலைவர்

திரு.A.அம்மாசையப்பன்
பொருளாளர்

திரு.T.மைக்கேல் MA
துணைச் செயலாளர்

திரு.V.ராஜகோபால்
துணைத் தலைவர்

திரு.R.செல்வராஜ்
துணை பொருளாளர்

செயற்குழு உறுப்பினர்கள்

திரு.P.A.தாமஸ்

திரு.k.சுந்தரம்

திரு.R.செல்வராஜ்(MNG)

திரு.R.V.P.பாலமுருகன்

திரு.N.மோகனசுந்தரம்

திரு.P.இளங்கோ

திரு.H.B.சசிக்குமார்

திரு.N.குருவாயூரப்பன்

திரு.R.செந்தில் பிரபு

திரு.H.கார்த்திக்

திரு.S.மனோஜ்குமார், ஆகியோர் பதவியேற்க இருக்கின்றனர்.

Views: - 28

0

0