விவசாயத்தில் ₹28 லட்சம் வருவாய்.. விவசாயம் இல்லாமல் ₹1.54 கோடி வருவாய் : தருமபுரியின் பணக்கார வேட்பாளர்…?
தர்மபுரி நாடாளு மன்ற தொகுதியில், பாமக சார்பில் போட் டியிடும் சவுமியா அன் புமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் அசையும், அசையாத சொத்துக்களின் விவரம் வெளியாகியுள்ளது.
பாமக தலைவரான அன்புமணியின் மனைவி சவுமியாவுக்கு விவசாயம் சார்ந்த வருவாயாக ₹28 லட்சமும், விவசாயம் சாராத வருவாயாக ₹1 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரத்து 70 பணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவை தவிர, ₹20 லட்சத்து 71 ஆயிரத்து 840 மதிப்பிலான 25.90 கிலோ வெள்ளி பொருட்களும், ₹1 கோடியே 92 லட் சத்து 1120 மதிப்பிலான 2 ஆயிரத்து 927 கிராம் தங்க நகைகள் மற்றும் ₹1 கோடியே 64 லட்சத்து 38 ஆயிரத்து 835 மதிப்பி லான 151.5 கேரட் வைர நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது பெயரில் மட்டும் வருவாய் மற்றும் நகைகள் என மொத்தம் ₹5 கோடியே 59 லட்சத்து 15 ஆயிரத்து 865 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை உட்பட சவுமியா மற்றும் அவரது குடும்பத் தார் பெயரில் அசையும், அசையாத சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவை யாக ₹60 கோடியே 23 லட்சத்து 83 ஆயிரத்து 186 உள்ளது.
அதேபோல, பல் வேறு வகையில் கடனாக ₹9 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 738 உள்ள தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.