தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த சிவா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சிவாவால் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடன் வாங்கியவரின் 19 வயது மகளான ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
சிவா பணம் கொடுக்க முடியாத நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு சிவாவின் மகள் ராணியை பணம் கொடுத்த மணி என்பவர் தூண்டுதலின் பேரில் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பழனி, நவநீத், சுரேஷ், ஹரி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ராணியை காரில் கடத்திச் சென்று காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
அதை வெளியில் தெரிவித்தால் வலைதளங்களில் போட்டு விடுவதாக மிரட்டியதாக பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்பொழுது 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களும் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.