கோவையில் பிரபல மருத்துவமனையில் ரத்த தானம் செய்த நபர் : காலாவதியான ஜூஸ் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில், அவிநாசி சாலையில் உள்ள உள்ள பிரபல கே.எம்.சி.ஹெச் என்ற தனியார் மருத்துவமனைல் ரத்த தானம் செய்தவருக்கு காலாவதியான ஜூஸ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று ரத்த தானம் செய்த ஒருவர், அதன் பின் தானதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஜூஸ் பெட்டியை பெற்று உள்ளார். அதனை பார்த்த போது, அந்த ஜூஸ் 12.08.2025 அன்று காலாவதியாகி 24 நாட்கள் கடந்து இருந்தது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து அந்த தானதாரர், நான் அந்த ஜூஸை அருந்திய பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற குறைந்தபட்சம் ரூ.50,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால், நான் கேள்வி எழுப்பிய போது மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம், மருத்துவமனையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்து உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.