மயிலாடுதுறையில் ஒரு வழக்கில் தொடர்புடைய அழகிரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகராட்சி, மாரிமனுவீதியில் வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு வந்தனர்.
இதையும் படியுங்க: குளியலறையில் ரகசிய மேகரா.. மிசோரத்தில் இருந்து கண்டு ரசித்த ராணுவ வீரர் : குமரியில் டுவிஸ்ட்!
அழகிரியை சுற்றி வளைத்து கைது செய்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து மயிலாடுதுறைக்கு அழைத்து சென்றனர். தமிழகத்தில் பல மாவட்டத்தில் பஸ்களிலும், வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த அழகிரி திருட்டிற்கு பிறகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த தொகுதியான குப்பத்தில் தங்கி அங்கிருப்பவர்களிம் வேலை செல்வது போல் நாடகம் ஆடி வந்துள்ளார்.
தமிழக போலீசார் திடிரென வந்து அழகிரியை கைது செய்ததால் அங்கிருந்த ஆளும் கட்சியினர் அவரை அழைத்து செல்லாமல் இருக்க முயற்சி மேற்கொண்டனர். தகவல் அறிந்து ஊடகத்தினர் அங்கு சென்றதால் போலீசார் அழகிரியை கைது செய்து அழைத்து சென்றனர்.
டிரெண்டிங் இன்ஸ்டா பிரபலங்கள் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பல பெண்கள் பிரபலம் ஆனது உண்டு. அந்த வரிசையில் இன்ஸ்டாவில் இடைவிடாது…
சூர்யா படத்திற்கு வந்த எதிர்ப்பு சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த “சூரரை போற்று”, 2021 ஆம் ஆண்டு…
மதுரை நரிமேடு பகுதி சோனையார் கோவில் மெயின்ரோடு பகுதியில் அலைகள் அச்சகம் என்ற கடையை நடத்தி வருபவர் முத்துச்சாமி(55). இவர்…
குறிக்கோளுக்கு அப்புறம்தான் கல்யாணம்… நடிகர் சங்க கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தி அந்த கட்டிடத்தில்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவெடுத்திருந்தார் விஷால்.…
அட்டகாசமான டிரெயிலர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம்…
தமிழ் சினிமாவில் சுயம்பாக கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகர் அஜித்குமார். ஏராளமான ரசகிர்கள் படையுடன், தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும்…
This website uses cookies.