இரண்டு நாட்களுக்கு முன் கொரோனாவில் இருந்து குணமடைந்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதரி காலமானார்!!

20 January 2021, 8:11 pm
Unnikrishnan - Updatenews360
Quick Share

நடிகர் கமல்ஹாசனின் தாத்தாவாக நடித்த பிரபல நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதரி இன்று காலமானார்.அவருக்கு வயது 98.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, 1996 ஆம் ஆண்டில் ‘தேசதனம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனுக்கு தாத்தாவாக நடித்திருந்தார்.

unnikrishnan namboothiri: 98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல்  ஹாசனின் 'தாத்தா' - unnikrishnan namboothiri recovered from covid 19 at the  age of 98 | Samayam Tamil

இதையடுத்து ரஜினி நடித்த சந்திரமுகி, அஜித் நடித்த கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மறறும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வென்று மீண்டு வந்தார். இந்த நிலையில் இன்று உன்னிகிருஷ்ணன் நம்பூதரி தனது 98 வயதில் காலமானார்.

Views: - 19

0

0