நடிகர் விக்ரமின் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் : சென்னையில் பரபரப்பு

30 November 2020, 2:19 pm
chinaya-vikram updatenews360
Quick Share

சென்னை : நடிகர் விக்ரமின் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்களின் வீடுகளுக்கு கொலை மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, விக்ரமின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதேவேளையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Views: - 0

0

0