நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு : திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு.. ஆன்லைனில் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 5:49 pm
Vimal Phone Theft - Updatenews360
Quick Share

சென்னை : தனது விலை உயர்ந்த செல்போன் திருட்டுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். தற்போது, சண்டைக்காரி, வெற்றிகொண்டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடிகர் விமல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது, திருமண விழாவில் தனது விலை உயர்ந்த செல்போன் திருட்டுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.

Vemal's eight month pregnant wife's selfless service for coronavirus  patients - Tamil News - IndiaGlitz.com

தனது செல்போனை இருக்கையில் வைத்து விட்டு அங்கு வந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துவிட்டு கீழே பார்க்கும் போது அந்த இடத்தில் செல்போன் காணாமல் போனதாக நடிகர் விமல் கூறியுள்ளார்.

Views: - 213

0

0