Skip to content
Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

Always Ahead

 EN
Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

Always Ahead

 EN          sharechat logo   
     
Primary Menu Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

  • முகப்பு
  • டிரெண்டிங்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா / TV
  • அரசியல்
  • குற்றம்
  • வைரல் நியூஸ்
  • தொழில்நுட்பம்
    • வாகனம்
    • மொபைல் அப்டேட்ஸ்
    • டெக் சாதனங்கள்
  • வர்த்தகம்?????????
  • விளையாட்டு
  • மேலும்
    • அழகு
    • ஆரோக்கியம்
    • சமையல் குறிப்புகள்
    • டிரெண்டிங் போட்டோஸ்
டிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்
  • கொரோனா - 2.0
  • புதுச்சேரி
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • சேலம்
  • மதுரை
  • திருச்சிராப்பள்ளி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • விழுப்புரம்
  • வேலூர்
  • தமிழகம்

அடுத்தடுத்து ஹேக் செய்யப்படும் நடிகைகளின் சோசியல் மீடியா அக்கவுண்ட்: இப்ப ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்..!!

Author: Rajesh
4 April 2022, 10:56 pm
Quick Share

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரச்சினை ஏற்பட்டதாக தன்னுடைய டுவிட்டரில் கூறியிருந்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லை முடக்கப்பட்டுள்ளதா என்று அதில் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், ‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது முடக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்கவும்’ என்று கூறி இன்ஸ்டாகிராம் டுவிட்டரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

Thank u @instagram for swift response
my account has been reactivated 🙏🙏 https://t.co/FK6T0KuvVX

— aishwarya rajesh (@aishu_dil) April 4, 2022

இந்நிலையில் மீண்டும் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்பட தொடங்கியதாக கூறியுள்ளார். ‘வேகமாக சரிசெய்த இன்ஸ்டாகிராமிற்கு நன்றி. இப்போது என்னுடைய கணக்கு மீண்டும் செயல்படுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகைகள் அம்ரிதா ஐயர், காயத்ரி ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

See author's posts

Views: - 412

0

0

Tags: Actress Aishwarya Rajesh, instagram account hack, இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Continue Reading

Previous மக்கள் தலையில் சுமையை ஏற்றும் சொத்து வரி உயர்வு: பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
Next புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை… ரூ.100ஐ கடந்து அதிர்ச்சி கொடுத்த டீசல்…!!

More Stories

  • தமிழகம்

அவங்களுக்கு வயித்தெரிச்சல்… பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதீங்க : பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

30 January 2023, 11:06 am
  • தமிழகம்

வாரத்தின் முதல் நாள்.. எதற்கும் இதை கொஞ்சம் கவனியுங்க.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

30 January 2023, 9:00 am
  • தமிழகம்

பட்டதாரி பெண்ணுக்கு வாய்ப்பளித்த நாம் தமிழர் கட்சி : இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு!!

29 January 2023, 7:15 pm
  • தமிழகம்

காவல் நாயே… துணிவு இருந்தா வெளியே வாடா : சர்ச்சை கோஷத்துடன் விசிக ஊர்வலம்.. வேடிக்கை பார்த்த காவல்துறை..!!!

29 January 2023, 6:36 pm
  • தமிழகம்

கையில் குழந்தையுடன் நின்றிருந்த மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் : சுருண்டு விழுந்த பெண்.. நடந்த ட்விஸ்ட்!!!

29 January 2023, 5:09 pm
  • தமிழகம்

‘வெளியே வா.. உன்ன கொன்னுடுவ’ திமுக கவுன்சிலர் விடுத்த கொலை மிரட்டல்… மதிமுக கவுன்சிலர் பரபரப்பு புகார்!!

29 January 2023, 1:44 pm
  • தமிழகம்

முருகனுக்கு அரோகரா… தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தொடங்கியது கொடியேற்றம் : பழனியில் பக்தர்கள் பரவசம்!!

29 January 2023, 1:14 pm
  • தமிழகம்

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது திமுக அரசு : முதியோர் இல்லத்தை திறந்த இபிஎஸ் பேச்சு!!

29 January 2023, 12:53 pm
  • தமிழகம்

மீண்டும் அலட்சியம்… துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி : தந்தையை காண வந்த போது சோகம்!!

29 January 2023, 10:52 am

டாப் நியூஸ்

  • டாப் நியூஸ்
  • டிரெண்டிங்

‘முதல்ல அவங்க சொல்லட்டும்’… பாஜகவுக்காக காத்திருக்கும் ஓபிஎஸ் : டெல்லி சிக்னலுக்காக வெயிட்டிங்கில் அண்ணாமலை..!!

30 January 2023, 10:25 am
Quick Share

Quick Shareசென்னை : ஈரோடு சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதில் பாஜகவின் முடிவுக்காக ஓ.பன்னீர்செல்வம் காத்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை…

  • டாப் நியூஸ்
  • டிரெண்டிங்

நேருக்கு நேர் மோதும் இபிஎஸ் – ஓபிஎஸ்… இரட்டை இலை சின்னம் யாருக்கு..? பெரும் எதிர்பார்ப்பில் அதிமுகவினர்…!!

30 January 2023, 8:40 am
Quick Share

Quick Shareஅதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தனி நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2…

  • டாப் நியூஸ்
  • டிரெண்டிங்

ஆதரவு கொடுத்தா கொடுங்க.. இல்லைனா? பாஜகவின் முடிவு குறித்து இபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேச்சு!!!

29 January 2023, 8:06 pm
Quick Share

Quick Shareநெல்லையில் தனியார் கல்லூரியின் மாணவர் மன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்கள்…

  • இந்தியா
  • டாப் நியூஸ்
  • டிரெண்டிங்

பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் : மருத்துவமனையில் பிரிந்த உயிர்… திரையுலகினர் இரங்கல்!!

29 January 2023, 7:40 pm
Quick Share

Quick Shareகன்னட திரையுலகில் காமெடி நடிகராக அறியப்பட்டவர் மன்தீப் ராய். வயது 74. கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு…

  • டாப் நியூஸ்
  • டிரெண்டிங்
  • விளையாட்டு

நடாலின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச் : 2023 முதலாவது ஆஸி., ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று அசத்தல்!!

29 January 2023, 6:32 pm
Quick Share

Quick Shareஆண்டின் முதலாவது ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள்…

இன்றைய வீடியோ

  • முகப்பு
  • டிரெண்டிங்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா / TV
  • அரசியல்
  • குற்றம்
  • வைரல் நியூஸ்
  • தொழில்நுட்பம்
    • வாகனம்
    • மொபைல் அப்டேட்ஸ்
    • டெக் சாதனங்கள்
  • வர்த்தகம்?????????
  • விளையாட்டு
  • மேலும்
    • அழகு
    • ஆரோக்கியம்
    • சமையல் குறிப்புகள்
    • டிரெண்டிங் போட்டோஸ்

UPDATENEWS360

தன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.



Mail : [email protected]
Website : www.updatenews360.com

         sharechat logo   

Quick Links

  • Privacy Policy
  • Terms of Service
  • Sitemap
  • Facebook
  • Twitter
Copyright © All rights reserved. yogiraj