தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுவர் நயன்தாரா. தனக்கென தனி பாணியை உருவாக்கி 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார்.
பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிந்து வெற்றிநடை போட்டு வரும் நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.
அப்போது முதல் தற்போது வரை இளம் காதல் ஜோடிகளாக உலா வரும் இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வருடம் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.
அடிக்கடி தனது காலருடன் வெளிநாடு செல்லும் நயன்தாரா தற்போத கொரோனா காரணமாக தவிர்த்து வருகிறார். சமீபத்தில் முடிந்த காதலர் தினத்தில் கூட க்யூட்டாக விக்னேஷ் சிவனுக்கு Propose செய்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வருடம் திருமணம் செய்ய திட்டம் போட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பகவதி அம்மனை மூக்குத்தி அம்மன் வழிபட்டதின் ரகசியம் திருமணம் பற்றி கூட இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.