தவெக தவைலர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதன்படி, கீழ்க்கண்ட புதிய நியமனங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
நீர்மல் குமார், மதுரை மாவட்டம், கழக இணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நீலையச் செயலக முதன்மைச் செய்தி தொடர்பாளர் Joint General Secretary & Headquarter Secretariat Chief Spokesperson
கூடுதல் பொறுப்பு: தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி & வழக்கறிஞர் அணி
Additional Incharge for IT, Social Media and Advocate wing
திரு. &.ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்டம் துணைப் பொதுச் செயலாளா் Deputy General Secretary அணி பொறுப்பு : ஊடக ௮ணி Incharge for Media Wing
கீழ்க்காணும் தோழர்கள், கழகத் துணைப் பொதுச் செயலாளர்களாகப் புதியதாக நியமிக்கப்படுகிறார்கள்.
திரு. அருள்பிரகாசம் சென்னை மாவட்டம்
திரு. டாக்டர் ஸ்ரீதரன் Ex. MLA.திருநெல்வேலி மாவட்டம்
திருமதி சுபத்ரா தூத்துக்குடி மாவட்டம்
மேற்கண்ட புதிய நீர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், கழகப் பொதுச் செயலாளர் தீரு.என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து நீர்வாகிகளுடன் இந்தப் புதிய நீர்வாகீகளும் இணைந்து கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நீர்வாகீகளும் இந்தப் புதிய நீர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கீறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.