சாலை பணியால் அதிமுக – திமுகவினர் மோதல் : முன்னாள் அமைச்சர் மறியலால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan11 செப்டம்பர் 2024, 12:23 மணி
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரான கே பி முனுசாமி தனது தொகுதிக்கு உட்பட்ட ராமன் தொட்டி கேட் பகுதியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்ய திமுகவினர் எதிர்ப்பு.
தனது சொந்த தொகுதியில் திட்டத்தை துவங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தது கண்டித்து கேபி முனுசாமி வேப்பனப்பள்ளி பேரிகை சாலையில் ராமன் தொட்டி கேட் என்ற பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Views: - 271
0
0