போட்ட பிளான் எல்லாம் போச்சே… ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை : அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல் போர்!
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,440-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,305-க்கும் விற்பனையானது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.50 காசு உயர்ந்து, ரூ.74.50க்கும், கிலோ வெள்ளி ரூ.74,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மாலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.42,960-க்கும், ஒரு கிராம், ரூ.5,370-க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து, ரூ.75-க்கும், கிலோ வெள்ளி ரூ.75,00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரேநாளில் தங்கம் விலை ரூ.680 அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.