என்னால நடக்க முடியல.. ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு WheelChair-ல் வந்த DD – ரசிகர்கள் கடும் ஷாக்..! ‌

Author: Vignesh
26 September 2022, 2:03 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காஃபி வித் காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி Wheel Chairல் வந்தார்.

ஏற்கனவே அவருடைய உடல்நல குறைவு காரணமாக திவ்யதர்ஷினி Wheel Chairல் வந்த வீடியோ வைரலானது. அதே போல் தற்போதும் அவர் நடக்க முடியாமல் Wheel Chairல் வந்துள்ளார். விரைவில் அவர் இதிலிருந்து பூர்ணமாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 474

0

0