பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!!

Author: kavin kumar
2 January 2022, 8:29 pm
anna-university-updatenews360
Quick Share

சென்னை: 2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ், பல தனியார் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் பொறியியல் பட்டம் படித்து வருகின்றனர். தற்போது இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் & சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வழக்கம் போல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே அதிகளவில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Views: - 254

0

0