பானி பூரி நலம் விரும்பியின் விநோத திருமணம் : மாலையும், கிரீடமுமாக அணிந்த மணப்பெண்!!

9 July 2021, 3:37 pm
Pani Puri - Updatenews360
Quick Share

பானி பூரி மீது பிரியம் கொண்ட பெண் தனது திருமணத்தில் பானிபூரியை மாலையாகவும் கிரீடமாகவும் அணிந்த காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனையோஉணவு வகைகள் உண்டு.. ஒவ்வொரு உணவு வகைகளுக்கும் பிரியர்கள் இருப்பதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளை எங்கேயாவது பார்த்தால் சுவைத்து விடுவதில் எல்லோருக்கும் ஒரு பிரியம் உண்டு.

அந்த வகையில் பானி பூரி விரும்பியான பெண் ஒருவர் தனது திருமணத்தில், பானிபூரியை மாலையாகவும், கிரீடமாகவும் அணிந்து அப்பெண்ணை மகிழ்வித்துள்ளனர்.

இந்த வீடியோவை மணமகள் ஒப்பனை கலைஞரான அக்ஷயா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பானி பூரி மீது பிரியம் கொண்ட பெண் தனது திருமணத்தில் பானிபூரியை மாலையாகவும் கிரீடமாகவும் அணிந்த காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 121

0

0