‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடைபெறும் வாஜ்பாய் திடலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து துவங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் வாஜ்பாய் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியவுடன் இணைந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
This website uses cookies.