திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த பாஜக தலைவர் முருகன் : சிறப்பு வழிபாடு!!

2 March 2021, 10:23 am
Murugan -Updatenews360
Quick Share

ஆந்திரா : பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் ஏழுமலையானை வழிபட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.

வழிபாட்டிற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர், இன்று காலை கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதம் நினைவு பரிசுகள் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கினர்.

Views: - 13

0

0