கவனக்குறைவால் நடந்த விபத்து… சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : தூக்கி வீசிய பதற வைக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 7:00 pm
Accident -Updatenews360
Quick Share

கேரள மாநிலம் மலப்புறத்தில் கவனக்குறைவாக  சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம்  மீது கார் மோதும்  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புறம் அருகே வேங்கரை என்னும் பகுதியில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற  இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மலப்புறம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வேங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தின் சிசிடிவிகாட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Views: - 871

0

0