டமார் ; டயர் வெடித்து ஓட்டைக்குள் பாய்ந்த கார்: தூத்துக்குடியை நடுங்க வைத்த அலறல் சத்தம்..!!

Author: Sudha
3 August 2024, 2:56 pm
Quick Share

தூத்துக்குடி மாவட்டத்தில் திருவிழாவிற்கு சென்று விட்டு திரும்பும் போது காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கீல் ஓட்டைக்குள் பாய்ந்தது.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் வசிப்பவர்கள் விபத்தில் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் வேல்ராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேல்ராஜின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Post

  • ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 258

    0

    0