நடிகைகளுக்கு அடிக்கடி நைட் பார்ட்டி கொடுக்கும் பிரபலம்.. ஓ இதுக்குத்தானா.?

Author: Rajesh
28 May 2022, 2:00 pm
Quick Share

நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தான் அனிருத். இந்த படத்திற்காக ஒய் திஸ் கொலவெறி என்ற ஒரே பாடலின் மூலம் உலகளில் மிகவும் பிரபலமானார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து, 10 ஆண்டுகளில் டாப் இசையமைப்பாளர் ஆக வளர்ந்துள்ளார். புல முன்னணி நடிகர்களின் படங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் இசை என்றாலே அந்த படத்தில் ஒரு பாடலாவது மாஸ் ஹிட் அடிப்பது கன்ஃபார்ம் என சொல்லும் அளவிற்கு சினிமா உலகில் முக்கிய இடம் பிடித்து விட்டார்.

சமீபத்தில், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று பல வதந்திகள் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே சில நடிகைகளை அடிக்கடி இரவு பார்ட்டிக்கு அழைத்து செல்கிறாராம். இதனை கேள்விபட்ட சினிமா வட்டாரம் இதெல்லாம் எதில்போய் முடியப்போகிறதோ என முனுமுனுத்து வருகிறார்களாம்.

இதனிடையே தன் படங்களில் வெற்றியை கொண்டாடத்தான் இது போன்ற பார்ட்டிகள் வைப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர். அனிருத்-க்கு விரைவில் திருமணம் என ஒரு பக்கம் செய்தி பரவி வந்தாலும் நடிகைகளுக்கு நைட் பார்ட்டி கொடுப்பதுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.

Views: - 315

0

0