இதை நினைத்து சிரிக்கிறதா..? அழுகிறதா-னே தெரியல…. நீங்களே பாருங்க இன்றைய தங்கம், வெள்ளி நிலவரத்தை…!!
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்றும் அதே விலையே நீடிக்கிறது. அதன்படி அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.5,780க்கும், ஒரு சவரன் ரூ.46,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் ரூ.4,714க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.37,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.