சென்னை பூந்தமல்லி முதல் திருமழிசை வரை : மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்க வாய்ப்பு!!

11 January 2021, 9:29 am
Metro - Updatenews360
Quick Share

சென்னை : மெட்ரோ ரயில் திட்டத்தில் சென்னை பூந்தமல்லி முதல் திருமழிசை வரை நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் குறித்த 2ஆம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி முதல் திருமழிசை வரை நீட்டிக்கப்படலாம் எனவும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைய உள்ளதால் ந்தமல்லி முதல் திருமழிசை வரை 4 கிலோ மீட்டருக்கு நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

4வது வழிப்பாதை கலங்கரை விளக்கத்தில் இருந்த பூந்தமல்லி வரை ஆசிய மேம்பாட்ட வங்கி மற்றும் ஆசிய உள்கட்டடைமப்பு முதலீடு வங்கியின் நிதி பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது.

Views: - 6

0

0