கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மாதிரி புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வெளியீடு!!

1 February 2021, 8:02 pm
Cbe Smart - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில் அதன் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாநகரத்தில் தற்போது மத்திய அரசின் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றது வருகிறது. கோவை சுற்றியுள்ள முக்கிய குளங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன.

இதே போல பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன. தற்போது கோவை மாநகரில் காந்திபுரம் கிராஸ் கட் சாலை ஜொலிக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அதன் மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அது உங்கள் பார்வைக்காக…

Views: - 21

0

0