உத்தரவு நகலுக்கு இனி காத்திருக்க தேவையில்லை: உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்…டான்பிட் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
12 October 2021, 11:42 am
Quick Share

கோவை: கோவை டான்பிட் நீதிமன்றத்தில் வழங்கப்படும் உத்தரவு நகல் கேட்டு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், அன்று மாலையே இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள

தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் (டான்பிட்) தீர்ப்புகள், உத்தரவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், டிஜிட்டல் கையெழுத்துடன், இ- கோர்ட் வெப்சைட்டில், தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது.

சேலத்தில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி; 2பெண்கள் உள்பட 6  பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

எனவே மேல்முறையீடு செய்வதற்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆவணங்களின் நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள்து.

Views: - 371

0

0