6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை : அமைச்சர் விஜயபாஸ்கர்..

Author: Udayachandran
1 January 2021, 10:16 am
Minister Vijayabhaskar - Updatenews360
Quick Share

6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துக்கல்லூரி மருத்துவமனை மற்றும் எப்ஐசிசிஐ இணைந்து நடத்தும் முகக்கவசம் உயிர்கவசம் என்ற தலைவப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி யஅவர் நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு வழங்க உள்ளதாக கூறினார்.

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்ததவர்களுடன் தொடர்பில் இருந்த ஆயிரத்து 554 பேரை கண்டறிந்துள்ளதாக சுகாதாரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Views: - 50

0

0