மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் அவரை வரவேற்க மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மதுரை விமான நிலையம் வருகை தந்தனர்.
அப்போது மதுரை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து மற்றும் பொன்னாடை வழங்கி வரவேற்றனர்.
அப்போது ஒரு தொண்டர் கவலைப்படாதீர்கள் 2026 நம்ம தான் என கூறினார் இதற்கு சிரித்தபடியே எடப்பாடி பழனிச்சாமி கடந்து சென்றார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க மதுரை விமான பயணிகள் வெளியே வரும் பாதை அருகே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் வருகை தந்த பின்னர் வாகனம் நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வாகனத்தை அப்புறப்படுத்துமாறு விமான நிலைய அதிகாரி கூறினார். இல்லை என்றால் லாக் செய்து விடுவதாக கூறியதை தொடர்ந்து அதிமுகவினருக்கும் விமான நிலைய அதிகாரிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.