டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பாக இன்று அதிகாலை சென்னையில் தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, திகநகர், சூளைமேடு, மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணப்பாககம் சிஆர் புரம் பகுதியில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல திருவல்லிக்கேணியில் உள்ள தேவக்குமார் என்ற தொழிலதிபர் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. உதயநிதியின் நெருங்கிய நண்பர் ஆகாஷ். அண்மையில் இவரின் திருமணம் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.
மேலும் இவர் பராசக்தி, இட்லி கடை, சிம்பு நடிக்கும் STR 49 போன்ற படங்களை தயாரித்து வருகிறார். 1000 கோடி முறைகேடு தொர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.