பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் தவறாகப் பேசவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- நான் பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் தவறாகப் பேசவில்லை என்பது ஊடகங்களுக்குத் தெரியும்.
மேலும் படிக்க: அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி… பிரச்சாரத்தின் போது ஆறுதல் கூறிய பொதுமக்கள்..!!
என்னையும் தான் தெர்மோகோல் விஞ்ஞானி என சமூக வலைத்தளங்கள் கூறின. அம்மா ஜெயலலிதா பற்றியும், அண்ணா பற்றியும் அண்ணாமலைதான் தவறாகப் பேசினார். மீனவர்கள் ஓட்டுக்களைப் பெறவே கச்சதீவுப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது பாஜக.
17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சிப் புரிந்த பாஜக, இரு அவைகளைக் கூட்டி, கச்சத் தீவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காமல், மீனவர்களின் வோட்டு வங்கியை குறி வைத்தே, தற்போது தேர்தல் நேரத்தில் இதைப் பற்றி பேசி வருகிறது, என தெரிவித்தார்.
ஓடி ஓடி பத்திரிக்கை வைத்த கிங் காங்! தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கிங்…
திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு…
காதலே தனிப்பெருந்துணையே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த “96” திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமார் அதனை…
தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…
பல உயிர்களை காவு வாங்கிய ஆன்லைன் சூதாட்டம் சூதாட்டம் என்பது எப்போதும் சட்டவிரோதமாகவே இருந்து வருகிறது. ஆனால் இணையம் மலிவாக…
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தொண்டர்கள் பிளவுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் திண்டிவனம்…
This website uses cookies.