விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நயன்தாரா நடித்த கண்மணி கதாபாத்திரத்தை விட ரசிகர்களுக்கு கதீஜாவாக நடித்த சமந்தாவின் கதாபாத்திரம் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துத. இப்படத்தில் தன்னுடைய கவர்ச்சி மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களை ரசிக்க வைத்தார் சமந்தா. இந்த நிலையில், இந்த படத்தில் கதீஜாவாக நடிக்க முதலில் திரிஷா தான் ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் படத்தின் சூட்டிங் பல நாட்கள் தள்ளிப்போனதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
அதன் பிறகு நயன்தாரா, சமந்தாவிடம் பேசி இப்படத்திற்கு ஒப்பந்தம் வாங்கினாரம். மேலும் சமந்தா தனது ஒத்துழைப்பை கொடுத்து நன்றாக அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார் என ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் சமந்தாவை பற்றி கூறியிருந்தார். ஆனால் இவர் சொல்றது நம்புற மாதிரியா இருக்கு என ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதாவது சமந்தா தற்போது படு பிசியான நடிகை. ஆனால் திரிஷாவுக்கு தற்போது அதிக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் சமந்தாவை விட திரிஷா பிஸியாகவா இருக்க போறாங்க என்னப்பா இது புது கதையா இருக்கு என ரசிகர்கள் விக்னேஷ் சிவனை விமர்சித்து வருகின்றனர்.
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
This website uses cookies.