மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மினி வேன், கார், டிராவல்ஸ் வேன், தனியார் பேருந்து உட்பட வாகனங்கள் வந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மதுரை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேம்பரளியில் உள்ள இந்தியாவிலேயே வாகனங்களுக்கு அதிக அளவில் சுங்க கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் ஏதுமின்றி தமிழக வெற்றிக்கழக தொண்டர்களின் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
வேம்பரளி மற்றும் அதைச் சுற்றியுள்ள உள்ளூர் வாகனங்களுக்கு வரும் 1- ஆம் தேதி முதல் இலவச அனுமதி இல்லை என சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து வரும் செப்டம்பர் மாதம் 1- ஆம் தேதி சுங்கச்சாவடி முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அப்பகுதி வாகன உரிமையாளர்கள் அறிவித்துள்ள நிலையில் இன்று சுங்கச்சாவடியில் உள்ள 2 வழித்தடங்களும் போலீஸ் பாதுகாப்புடன் கட்டணம் ஏதுமின்றி தவெக வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.