தமிழகம்

காதலிக்கு இறுதிச்சடங்கு.. உடல் எரிந்த நெருப்பில் குதித்த காதலன் : சினிமா பாணியில் நிஜ சம்பவம்!

காதலி தற்கொலை செய்த நிலையல், அவரது உடலை எரித்த போது, காதலனும் நெருப்பில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா என்ற படத்தில் மீனா இறந்ததும், அவரது உடலை எரித்த போது காதலனான பார்த்திபன் அந்த நெருப்பில் குதித்து உயிரை விடுவது போன்ற சினிமா காட்சி இருக்கும்.

இதையும் படியுங்க: திருத்தணி அருகே காங்கிரஸ் பிரமுகர் மர்மமான முறையில் படுகொலை.. சிசிடிவியில் சிக்கிய தடயம்?

ஆனால் அந்த சினிமா காட்சி தற்போது உண்மையாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கமலி பகுதியை சேர்ந்த இளைஞர், இளம்பெண்ணை காதலித்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் நொந்து போன காதலி, உயிரை மாய்த்துள்ளார். இதனால் மனமுடைந்த காதலன், மது அருந்திவிட்டு, இறுதிச் சடங்கு நடந்த இடத்திற்கு வந்தார்.

காதலியின் உடல் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் யாரும் எதிர்பார்க்கா நேரத்தில் குதித்தார். இதைக் கண்ட பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டனர்.

பின்னர் சுயநினைவு இழந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த நிஜ சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜயகாந்தை கேவலப்படுத்திட்டாங்க? இதை AI னு சொன்னா AI-ஏ நம்பாது? படை தலைவன் பார்த்து கடுப்பான பிரபலம்…

படை தலைவனாக சண்முக பாண்டியன் விஜயகாந்தின் மகனான சண்முகப் பாண்டியனின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “படை தலைவன்”.…

10 hours ago

அண்ணனுக்கு 30 லட்சம் Bill-அ போடு- விக்ரம் படத்தின் பாடலால் தயாரிப்பாளருக்கு  வந்த வினை!

ஒரு பாட்டு வச்சது குத்தமா? சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

11 hours ago

திமுகவில் இருந்து விலகுகிறதா முக்கிய கட்சி? தவெகவுடன் இணைய 3 கட்சிகள் பேச்சுவார்த்தை?!!

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை முடக்கி…

11 hours ago

துரை தயாநிதி வழக்கில் கோர்ட் செக்? அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி!

மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி…

12 hours ago

படம் வெளியாகி அரை மணி நேரத்துல ட்ரோல்; எல்லாமே அரசியல்- தக் லைஃப்க்கு முட்டுக்கொடுக்கும் பிரபலம்?

எங்கு திரும்பினாலும் டிரோல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது…

13 hours ago

மணிரத்னம் இதை மட்டும் பண்ணிருந்தார்னா?- பாட்டு பாடி ரிவ்யூ வீடியோ வெளியிட்ட மன்சூர் அலிகான்

தோல்வி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…

14 hours ago

This website uses cookies.