தாத்தா முரட்டு சிங்கிளா இருப்பாறோ? உதட்டோடு உதடு முத்தம் : சிலையுடன் முதியவர் லீலை.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2022, 4:59 pm
Old Man Viral Video - Updatenews360
Quick Share

கடலூர் : பண்ருட்டியில் சாலையின் மத்தியில் இருந்த பெண் சிலைக்கு முதியவர் கட்டிபிடித்து முத்தம் கொடுத்த காட்சி வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே 4 முனை சாலை சந்திப்பின் சென்டர் மீடியனின் ஒரு பெண் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர், அந்த பெண் சிலையை பார்த்ததும் ஏதேதோ முனகினார். பின்னர் சிலையை பார்த்து Flying Kiss கொடுத்த அவர் உடனே சிலையை இறுக்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

சிலையில் தோள் மீது முதியவர் கைப் போட்டு ஏதோ பேசிக்கொண்டே கொஞ்சினார். மேலும் சிலையில் உதட்டோடு உதடு முத்தம் வைத்தார். அந்த முதியவர் பெயர் வெங்கட்ராமன் என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

இதை அந்த சாலையில் பயணித்தவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 205

0

0