மதியம் 3 மணி நிலவரப்படி கோவையில் பதிவான வாக்குகள் எவ்வளவு ? : தொகுதி வாரியான நிலவரம்

6 April 2021, 4:23 pm
Cbe Voting -Updatenews360
Quick Share

கோவை : சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி தொகுதி வாரிய விபரம் வெளியிடப்பட்டள்ளது.

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மதியம் 3 மணி நிலவரப்படி எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி
மேட்டுப்பாளையத்தில் 51.79%
சூலூர் – 56.37%
கவுண்டம்பாளையம் – 53.84%
கோவை வடக்கு – 47.72%
தொண்டாமுத்தூர் – 49.55%
கோவை தெற்கு – 46.89%
சிங்காநல்லூர் – 49.17%
கிணத்துக்கடவு – 55.85%
பொள்ளாச்சி – 59.17%
வால்பாறை – 45.23%

10 சட்டமனற் தொகுதிகளிலும் மதியம் 3 மணி நிலரவப்படி சரசரியாக 51.74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Views: - 64

0

0