கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதூர் பகுதி பாரதியார் சாலையில் 2 இயங்கி வந்த Daily Max Capitals Pvt Ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் நிறுவனர் செந்தில்குமார் அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களான கோகுல், பாலு, நவராஜ், ஆனந்தராஜன் ஆகியோர்.
இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒன்பது மாதங்களில் 2 லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி 2020ம் ஆண்டுக்கு முன் விளம்பரம் செய்த நிலையில் இதனை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.
இதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்ற நிலையில் பணத்தை திரும்பத் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர பொருளாதாரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவன செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோகுல், மற்றும் ஆனந்தராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.