லேடியா.. மோடியா? என சவால் விட்ட ஜெ., படத்தை வைத்து டிடிவி பாஜக கூவில் உள்ளார் : கனிமொழி தாக்கு!
தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் செய்தார்
தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர் மற்றும் ஆண்டிப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி
அமித்ஷா இங்கு வராததற்கு காரணம் இங்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என்பதால் தான் தமிழ்நாட்டில் தாமரை மலராது இனிமேல் இந்தியாவிலும் மலராது
சிறுபான்மையினரின் சகோதரர்கள் நாங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார், ஆனால் பிஜேபியுடன் சேர்ந்து சிஏஏ சட்டத்திற்கு வாக்களித்த போது சிறுபான்மையினர் சகோதரர்களை மறந்து விட்டீர்களா என்ற கேள்வி எழுப்பினார்
அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே என்று நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறார்கள்
லேடியா, மோடியா என்று சவால் விட்டவர் ஜெயலலிதா அவர் படத்தை வைத்துக்கொண்டு பிஜேபியுடன் கூட்டணி வைத்து பொதுமக்களிடம் வாக்கு கேட்கிறார் டிடிவி தினகரன்
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு டிடிவி தினகரன் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் அவர் வழக்குகள் இன்றி சுத்தமானவராக ஆகிவிட்டார்
இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கும் பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 65 ரூபாய்க்கும் கொடுக்கப்படும் என மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
மேலும் பொது மக்களின் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் மூலம் பிடிக்கப்படும் பணம் நிறுத்தப்படும் என்றும் விவசாய கடன் மற்றும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என பிரச்சாரத்தில் பேசினார்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.