தமிழக முதலமைச்சருடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்திப்பு : புனித் மறைவுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2022, 4:00 pm
Punith Brother meet Stalin - Updatenews360
Quick Share

புனித் ராஜ்குமார் அவரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ் குமார் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தனது மனைவி கீதாவுடன் சந்தித்தார்.

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இவரது மறைவு திரையுலகில் மட்டுமல்லாது இந்தியாவே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் புனித் ராஜ்குமார் அவரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ் குமார் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தனது மனைவி கீதாவுடன் சந்தித்தார்.

Image

அப்போது புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா உடனிருந்தார்.

Views: - 312

0

0